ஜெபக்குறிப்பு: மார்ச் 24 செவ்வாய்
“..நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். .. அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்” (சங்.37:17,26) சத்தியவசன ஊழியத்தை உதாரத்துவமான காணிக்கையால் தாங்கி வரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருடைய குடும்பங்களுக்காக, அவர்கள் கைகளின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.