ஜெபக்குறிப்பு: மார்ச் 25 புதன்

“…அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை;” (எரேமி.30:19) இவ்வாக்குப்படியே லிங்கன் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியப்பணிகள், வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, விதைக்கப்படும் வசனம் மூலம் நல்ல பலன் உண்டாயிருக்கவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.