ஜெபக்குறிப்பு: மார்ச் 26 வியாழன்

“.. என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்” (வெளி.2:3) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகளாக பிரயாசப்பட்டுவரும் யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அவர்களது நல்ல சுகத்திற்காக, குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம்.