ஜெபக்குறிப்பு: மார்ச் 27 வெள்ளி
பாளையங்கோட்டை மில்ட்டரி லைன்ஸ் C.S.I கிறிஸ்து ஆலயத்தில் நடைபெறும் 3 நாட்கள் லெந்துகால சிறப்புக் கூட்டங்களுக்காகவும், செய்யப்படும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்காகவும், இக்கூட்டங்களின் மூலமாக அநேகர் தேவனண்டை கிட்டிச்சேர வேண்டுதல் செய்வோம்.