ஜெபக்குறிப்பு: மார்ச் 28 சனி
“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே” (யாக்.4:6) கிருபையை பெருகச் செய்கிற தேவன்தாமே மராத்தி ஊழியங்களை ஆசீர்வதித்து, அநேக புதிய நேயர்களும், ஆதரவாளர்களும் இவ்வூழியத்திற்கு கிடைக்கப்பெறுவதற்கு உதவி செய்திடவும், இருளில் இருக்கும் ஜனங்கள் மீட்கப்படவும் ஜெபிப்போம்.