ஜெபக்குறிப்பு: மார்ச் 29 ஞாயிறு
“…ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (மாற்.11:9) குருத்தோலை ஞாயிறை ஆசரிக்கும் நாம் ஒவ்வொருவரும் முடிவுபரியந்தமும் அவரில் நிலைத்திருந்து, மிகுந்த கனிகளைக் கொடுக்கவும், அவருடைய சாட்சிகளாக என்றென்றும் வாழ வேண்டுதல் செய்வோம்.