ஜெபக்குறிப்பு: மார்ச் 30 திங்கள்
லெந்து நாட்களில் கிறிஸ்துவின் பாடுகளை அதிகமாக தியானித்து வந்திருக்கும் நாம் கிறிஸ்தவ குடும்பங்களிலே உள்ள மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைபேசி மற்றும் இண்டர்நெட் இதுபோன்ற தேவையற்ற காரியங்களில் தலையிட்டு அடிமைத்தனத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவருடைய விடுதலைக்காக, மனந்திரும்புதலுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.