ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 வெள்ளி

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் .. தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா.3:16) என்ற வாக்குப்படி இந்தநாளில் மனுக்குலத்திற்காக தம்முடைய ஜீவனைக்கொடுத்த ஆண்டவரை தியானிக்கும் தியான ஆராதனைகள் கருத்துள்ளதாக ஆசரிக்கப்பட மன்றாடுவோம்.