ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 சனி

நம்முடைய தேசத்தின் ஆளுநர்கள், பிரதமர் அதிகாரிகள் நேர்மையாய் நடந்து கொள்வதற்கும், தேசத்தின் நன்மைக்காக பாடுபடுகிறவர்களாக காணப்படவும், மதப்பிணக்குகளை ஏற்படுத்தாத, கிறிஸ்தவத்திற்கும் சுவிசேஷத்திற்கும் எதிரிடையாக செயல்படாத ஆட்சியை நடத்திட கர்த்தர் கிருபைசெய்ய ஜெபிப்போம்.