ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 ஞாயிறு
“ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்” (அப்.3:15) மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுந்த ஆராதனையில், ஆராதிக்கும் ஒவ்வொருவரும் அந்த அவருடைய வல்லமையை பெற்றபனுவித்து சாட்சிகளாக விளங்க மன்றாடுவோம்.