ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 6 திங்கள்
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய” (யோவா.1:9) இயேசுகிறிஸ்துதாமே குடிப்பழக்கத்திலிருக்கிற 6 நபர்களுக்கு விடுதலையையும், 9 குடும்பங்களில் சமாதானத்தைக் கொடுத்து அவர்கள் குடும்பங்களை பிரகாசிக்கச் செய்திட ஜெபம் செய்வோம்.