ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 செவ்வாய்

மதுரை பட்டணத்தில் 31 வருடங்களாக சத்தியவசன ஊழியம் செய்யப்படுவதற்கு தேவன் பாராட்டிய கிருபைகளுக்காக நன்றி செலுத்தி, இந்தநாளில் 31 வருட சத்திய வசன ஊழியப்பணியை நிறைவு செய்யும் சகோ.எபிநேசர் அவர்களுக்காகவும், அவரது மனைவி இரண்டு பிள்ளைகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.