ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 8 புதன்

“… என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்.18:20) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்து, தமது திருவுளச் சித்தத்தின்படியே வேண்டுதல்களுக்கு பதில் தந்திட மன்றாடுவோம்.