ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 வெள்ளி

ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்களில் வரக்கூடிய சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாக அமையவும், தெளிவாக கேட்கப்படுவதற்கும் செய்தியாளர்களை தேவன் தொடர்ந்து தம்முடைய கரத்தில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.