ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 11 சனி
“.. மரியாள் தன்னை விட்டெடுப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக். 10:42) ஆண்டவருடைய பாதத்தில் காத்திருக்கும் தியான நேரங்களில் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் தியானங்களின் மூலமாக பேசப்படும் சத்தியங்களுக்காக நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக, Sis.சாந்திபொன்னு அவர்களுக்காக ஜெபிப்போம்.