ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 12 ஞாயிறு

“…தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபா. 4:7) என்ற வாக்கின்படி நாம் அவரைத் தொழுதுகொள்ளுகிற போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறபடியால் முழு இருதயத்தோடும் முழுப்பெலத்தோடும் அவரை ஆராதித்துத் துதிப்போம்.