ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 செவ்வாய்
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர்” (உபா.9:3) இவ் வாக்கின்படியே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணி செய்துவரும் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது ஊழியத்தில் கர்த்தர் கூட இருந்து, முன்பாக உள்ள தடைகளை நீக்கவும், அவர்களது குடும்பங்களை ஆசீர்வதித்திடவும் வேண்டுதல் செய்வோம்.