ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 புதன்
செகந்திராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்காகவும், Associate Director சகோ.அனில்குமார் அவர்களுக்காகவும், இவ்வூழியத்தை தாங்கிவரும் பங்காளர்களுக்காக, அங்கு நடைபெற்று வரும் வானொலி, தொலைகாட்சி மற்றும் இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து தேவைகளைச் சந்திக்க ஜெபிப்போம்.