ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 வெள்ளி

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சபைகள் வளர்ச்சியடைய தேவன் கிரியை நடப்பித்து, மிஷெனரிகளால் ஸ்தாபிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியங்கள் தேவ நாமம் மகிமைப்பட சிறப்புற நடைபெறவும், சபைகளே இல்லாத அனைத்து கிராமங்களிலும் ஆலயம் கட்டப்பட, மூடபழக்கத்தில் உள்ள மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.