ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 சனி

நம்முடைய தேசத்தில் இயங்கிவரும் அனைத்து மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, இயக்குநர்களுக்காக, மிஷெனரி குடும்பங்களுக்காக, ஊழியங்களை தாங்கிவரும் அனைத்து விசுவாசிகளுக்காகவும் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற தேவனுடைய கட்டளை மிஷனெரிப்பணிகள் மூலம் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.