ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 ஞாயிறு

“சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்” (சங்.84:1) இந்தநாளிலும் அகில உலகமெங்கிலும் கூடிவருகிற திருச்சபைகளுக்காக, திருச்சபைகளோடு இணைந்த பள்ளிகள் மருத்துவமனைகள் யாவும் சிறப்புடன் இயங்குவதற்கும், இப்பணிகளின் மூலம் கர்த்தருடைய ஊழியமும் தடையின்றி செய்யப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.