ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 செவ்வாய்

“… கர்த்தருடைய வார்த்தையின்படியே … மீதியும் இருந்தது” (2இரா.4:44) வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் மாறாத தேவனுடைய வார்த்தையின்படியே கடன் பாரத்தில் இருக்கும் 6 நபர்களுக்கு கர்த்தர் அற்புதத்தைச் செய்து, அவர்கள் கடன்கள் நீங்கி மனரம்மியமான வாழ்க்கை வாழ வேண்டுதல் செய்வோம்.