ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 23 வியாழன்

“.. பிசாசானவன் தனக்குக் கொஞ்சகாலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு…” (வெளி.12:12) என்ற வாக்குப்படி, சத்துருவானவன் இந்நாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களுக்குள் ஏற்படுத்துகிற எல்லா தீய காரியங்களிலும் விசுவாசிகள் காக்கப்பட, சாட்சியின் வசனத்தினால் அவனை ஜெயிக்க ஜெபிப்போம்.