ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 சனி

அஸ்ஸாம் மாநிலத்திற்காகவும் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் ஊழியங்களுக்கு தடை ஏற்படுத்தாதபடியும், சபை ஊழியங்கள், மிஷெனரி குடும்பங்கள் பாதுகாக்கப்படவும், பலவிதமான அடிமைத்தனத்திலிருக்கும் மக்கள் அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும் கர்த்தருடைய ஆவியானவர் கிரியை நடப்பிக்க ஜெபிப்போம்.