ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 திங்கள்

“.. அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” (உபா.1:39) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கென்று சொந்த இடத்தைத் தந்தருளி, ஊழியத்தின் எல்லையை விரிவாக்க ஜெபம் செய்வோம்.