ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 செவ்வாய்

“.. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்யவல்லவராகிய”  (எபேசி.3:20) தேவன் சத்தியவசன ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் வழிநடத்திச் சென்றிட ஜெபிப்போம்.