ஜெபக்குறிப்பு: மே 4 திங்கள்

“பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கினார்” (மாற்.1:34) என்ற வாக்குப்படியே பெலவீனங்களோடும் வியாதிகளோடும் உள்ள 13 நபர்களுக்கு கர்த்தர் பரிபூரண சுகத்தைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.