ஜெபக்குறிப்பு: மே 6 புதன்
“… நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்.5:16) என்ற வாக்குப்படி பிரசவத்திற்காக காத்திருக்கும் 4 சகோதரிகள் ஜெபத்தோடு விசுவாசத்தில் நிலைத்திருந்து சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க தேவகிருபை உண்டாயிருக்க வேண்டுதல் செய்வோம்.