ஜெபக்குறிப்பு: மே 8 வெள்ளி
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவா.6:44) என்ற வாக்குப்படி இந்நாட்களில் நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரையும் கர்த்தர்தாமே சந்திக்க, அவர்கள் புதுச்சிருஷ்டியாக மாற மன்றாடுவோம்.