ஜெபக்குறிப்பு: மே 9 சனி

“.. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.2:10) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே செகந்திராபாத் அலுவலகத்தையும், நடைபெற்றுவரும் அனைத்து ஊழியப்பணிகளின் தேவைகளைச் சந்தித்திடவும் Associate Director சகோ.அனில்குமார் அவர்களது நிர்வாகப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.