ஜெபக்குறிப்பு: மே 10 ஞாயிறு

“.. சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” (லூக்.18:16) என அவர்களை அரவணைத்த இயேசுதாமே, அனைத்து இடங்களிலும் நடைபெற்று வரும் விடுமுறை வேதாகமப்பள்ளிகளை ஆசீர்வதித்து, அங்கு விதைக்கப்பட்ட வசனங்கள் பிள்ளைகள் கர்த்தருக்குள் வளருவதற்கு ஏதுவாய் அமைய ஜெபிப்போம்.