ஜெபக்குறிப்பு: மே 11 திங்கள்
“.. மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ?” (ஏசா.50:2) என வாக்குப் பண்ணின தேவன்தாமே 5 நபர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும், 7 குடும்பங்களுக்குள்ளே சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அருளிச் செய்திடவும் ஜெபிப்போம்.