ஜெபக்குறிப்பு: மே 13 புதன்
“.. என் இரட்சிப்பு தாமதிப்பதுமில்லை” (ஏசா.46:13) இவ்வாக்குப்படியே இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தினை கர்த்தர் ஆசீர்வதித்து, தேவைகளோடு உள்ள அனைத்து மக்களுக்கும் தமது தயவுள்ள சித்தத்தின்படியே நன்மைகளை அருளிச்செய்திட ஜெபிப்போம்.