ஜெபக்குறிப்பு: மே 14 வியாழன்

பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் முரட்டாட்டமான ஜீவியம் செய்துவரும் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் மனந்திரும்புதலுக்காகவும், சிறுவயதிலேயே தகாத நட்புகொண்டு போதை போன்ற பாவ பழக்கத்தில் அடிமைப்பட்ட ஒவ்வொருவரது மீட்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.