ஜெபக்குறிப்பு: மே 16 சனி

“நீங்கள் இனிமேல் .. நிந்தையை அடையாதபடிக்கு, .. வயல்களின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” (எசேக்கி.36:30) என்ற வாக்குப்படி வேலைக்காக காத்திருக்கும் 11 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் ஒருவருக்கும் கர்த்தர் அவர்கள் பலன்களை கிடைக்கச் செய்திட வேண்டுதல் செய்வோம்.