ஜெபக்குறிப்பு: மே 17 ஞாயிறு
“.. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” (ஏசா.6:3) இந்தநாளிலும் பரிசுத்த தேவனை ஆராதிக்கக் கூடிவரும் ஒவ்வொருவரும் கர்த்தருடைய மகிமையை உணரவும், ஆலயத்தின் நன்மையால் திருப்தியாக்கப்படவும் ஜெபிப்போம்.