ஜெபக்குறிப்பு: மே 18 திங்கள்

“.. எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்” (நீதி.8:34) இவ்வாக்குப்படி அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை தியானவேளையில் பயன்படுத்து கிறவர்கள் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு நற்குணசாலிகளாய் விளங்கவும், சகோதரி சாந்திபொன்னு மற்றும் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.