ஜெபக்குறிப்பு: மே 20 புதன்
“.. நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்.9:9) என்ற வாக்குப்படியே கடன் பிரச்சனையில் இருக்கும் 5 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்து நெருக்கத்திலிருந்து விடுதலையாக்கவும், கடனில்லாத சமாதானமான வாழ்க்கை நடத்திடுவதற்கு பொருளாதார நிலையில் அவர்களை உயர்த்தவும் ஜெபிப்போம்.