ஜெபக்குறிப்பு: மே 21 வியாழன்
தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்ற மாவட்டத்தில் ஒவ்வொருவருடமும் ஏற்றப்படும் தீப ஒளியைப் பார்க்க கூடிவரும் திரள் கூட்டமான மக்கள் இரட்சிக்கப் படவும், மெய்யான தேவனை கண்டுகொள்ளும் மனக்கண்களை கர்த்தர் தந்தருளவும், அங்கே கிரியை செய்யும் அந்தகார வல்லமைகள் அழிக்கப்பட ஜெபிப்போம்.