ஜெபக்குறிப்பு: மே 22 வெள்ளி
“… கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்” (ஆதி.26:12) என்ற வாக்கைப் போலவே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 8 நபர்களுக்கு கர்த்தர் அவர்களது கைகளின் பிரயாசங்களில் நிறைவான பலனைக் காணச்செய்யவும், தழைக்கச் செய்திடவும் ஜெபிப்போம்.