ஜெபக்குறிப்பு: மே 23 சனி

“..தம்முடைய கண்களை நீதிமான்களை விட்டு விலக்காத” தேவன்தாமே (யோபு 36:7) சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து, ஊழியத்தினிமித்தம் இவர்கள் எடுக்கிற சகல முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், அவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம்.