ஜெபக்குறிப்பு: மே 24 ஞாயிறு
“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்” (சங்.98:1) இவ்வாக்குப்படி அதிசயங்களைச் செய்கிற தேவனை ஆராதிக்கிற நாம், இந்நாளில் திருச்சபைகளில் செய்யப்படும் அனைத்துவகையான ஊழியங்களின் பலனாக புற இன மக்கள் கர்த்தருடைய மகிமையைக் காணவும் ஜெபிப்போம்.