ஜெபக்குறிப்பு: மே 28 வியாழன்

“சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்” (மாற்.13:10) என்ற வாக்குப்படி இந்நாட்களில் அனைத்து இடங்களிலும் செய்யப்படும் மிஷெனரிப்பணிகளுக்காக, பணித்தள ஊழியர்களுக்காக, இவ்வூழியங்களைத் தாங்கும் விசுவாசிகளுக்காக, விரைவாக சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.