ஜெபக்குறிப்பு: மே 29 வெள்ளி
கடந்த நாட்களிலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை அநேக இடங்களில் செய்வதற்கு தேவன் அளித்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்தி, வரும் காலங்களிலும் அநேக பகுதிகளிலே முன்னேற்றப்பணிகளை செய்வதற்கு அநுகூலமான வாசலை தேவன் திறந்தருள வேண்டுதல் செய்வோம்.