ஜெபக்குறிப்பு: மே 30 சனி
“..உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்.28:20) என வாக்குப் பண்ணின தேவன்தாமே 6 நாடுகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழிய ஸ்தாபனங்களோடுகூட இருந்து, ஊழியத்தின் எல்லையை விரிவாக்கி, தேவனுடைய திட்டங்கள் நிறைவேற ஜெபிப்போம்.