ஜெபக்குறிப்பு: மே 31 ஞாயிறு
“.. இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” (1சாமு.7:12) இவ்வாக்குப்படியே பரிசுத்தராகிய கர்த்தர் இம்மாதத்தை நன்மையாக நடத்தினார். இந்த நாளின் பரிசுத்த ஆராதனையிலும் நம்மை பாதுகாத்து நடத்தின அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி அவருக்கு முன்பாக பணிந்து தொழுதுகொள்வோம்.