ஜெபக்குறிப்பு: ஜுன் 1 திங்கள்

“கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்” (சங்.30:7) என்ற வாக்குப்படியே கர்த்தருடைய தயவினாலும் இரக்கத்தினாலும் இம்மாதத்தை நாம் ஜெயமாய் முன்னேறிச்செல்ல தேவனுடைய வழிநடத்துதலுக்காய் ஜெபிப்போம்.