ஜெபக்குறிப்பு: ஜுன் 2 செவ்வாய்

சத்தியவசன ஊழியப்பணியில் 20 வருடங்களை நிறைவு செய்யும் சகோ.அருமைராஜ் அவர்களது மனைவி, மகள் இவர்களின் நல்ல சுகத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம். மற்றும் புதிய கல்வியாண்டிற்குள் வந்திருக்கும் பங்காளர் பிள்ளைகள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.