ஜெபக்குறிப்பு: ஜுன் 3 புதன்

“.. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங். 71:18) என்ற வாக்குப்படி முதிர்வயதான பங்காளர்களில் பெலவீனங்களோடு, எலும்பு தேய்மானத்தோடு, தனிமையோடும் இருக்கிற ஒவ்வொருவருக்கும் கர்த்தர் துணையாயிருந்து அவர்களை தாங்கி ஆதரித்து நடத்திட மன்றாடுவோம்.