ஜெபக்குறிப்பு: ஜுன் 5 வெள்ளி

“.. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவா.14:6) என்றுரைத்த அருள்நாதர் ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்களுக்கு நடக்க வேண்டிய வழியையும் சத்தியத்தையும் காண்பித்து அவர்கள் ஜீவனுள்ள சாட்சிகளாக விளங்கும்படியாக மன்றாடுவோம்.